Total Pageviews

Friday, December 9, 2011

ராணி தேனீ...







பூக்களின் தலையில்
தேனீக்கள் அமர்ந்திருக்கும்...
மகரந்தம் சேகரிக்க...!
இங்கே...
ராணி  தேனீயின் தலையில்
பூக்கள் அமர்ந்திருக்கிறதே...
என்ன சேகரிக்க...?

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...