Total Pageviews

Friday, December 9, 2011

தொல்லை



தியேட்டரில் இருந்தால்,
  "என்ன.. படம் பார்க்கவா...?"
ஹோட்டலில்  இருந்தால்,
  "என்ன.. சாப்பிடவா..?"
சந்தையில் இருந்தால்,
  "என்ன.. காய்கறி வாங்கவா..?"
சலூனில் இருந்தால்,
  "என்ன.. முடி வெட்டவா..?"
போதுமடா சாமி...
பேச எதவுமில்லை என்றால்...
பேசாம விட்டு விடுங்களேன்..!

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

1 comment:

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...