Total Pageviews

Friday, December 9, 2011

காதல்...!





முதல் எழுத்து 
ஒன்றி வந்தால்,
உருவாவது மோனை..!
இரண்டாம் எழுத்து 
ஒன்றி வந்தால்,
உருவாவது எதுகை...!
எந்த எழுத்துமே 
ஒன்றி வராமல்
உருவாவது காதல்...!

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...