Total Pageviews

Friday, December 9, 2011

சமர்ப்பணம்






நீ
சீப்பை வாயில்
கடித்துக் கொண்டு...
பின் பக்க முடியை,
முன் பக்கம் இழுத்து,
நீ ஜடை பின்னும் 
அழகிற்கே...
.................
என் மொத்த காதலையும் 
சமர்ப்பிக்கிறேன்...! 

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...