Total Pageviews

Friday, December 9, 2011

அழகிய தீ...





என்னவளே....
நீ அழகாய்
இல்லை என்றால் 
பிரச்சனை எனக்கு மட்டும் தான்...!
ஆனால்...
அழகாய் இருந்து 
ஊருக்கே பிரச்சினையாகிவிட்டாயடி...!

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...